ADDED : செப் 29, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
தலைவராக தேனி தினேஷ்சிங், பொதுச் செயலாளராக மதுரை ராஜேந்திரன், பொருளாளராக தளவாய்புரம் சிவலிங்க ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
