தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விடுதிக்கான மாணவர்கள் தேர்வு

விடுதிக்கான மாணவர்கள் தேர்வு

விடுதிக்கான மாணவர்கள் தேர்வு


UPDATED : மே 15, 2026 09:48 PM

ADDED : மே 15, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 09:48 PM ADDED : மே 15, 2026 09:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் பங்கேற்கும் கூடைப்பந்து, ஹாக்கி தேர்வுக்கான போட்டிக்கு நடந்தது.

ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் 110 பேர் போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஹாக்கி அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மண்டல முதுநிலை மேலாளர் ராஜா ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us