தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : அக் 22, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணாநகர் உழவர் சந்தை விவசாயிகளுக்கு நிதி மேலாண்மை கருத்தரங்கு நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் ஹரிஹரன் வரவேற்றார்.

திட்டத்தலைவர் தவசுமுத்து முன்னிலை வகித்தார். ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஆராய்ச்சியாளர் சுரேஷ்பாண்டியன் நிதி மேலாண்மை குறித்து விளக்கினார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us