தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : நவ 30, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறையில் டில்லி தேசிய தேனீ வாரியம் சார்பில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நடந்தது.

துறைத்தலைவர் சந்திரமணி வரவேற்றார். டீன் மகேந்திரன் பேசுகையில், விவசாயிகள் தேனீ வளர்ப்பையும் உபதொழிலாக செய்ய வேண்டும்'' என்றார். இணை இயக்குநர் சுப்புராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, பேராசிரியர் ஜெயராஜ், இணைப்பேராசிரியர் சுரேஷ் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர். இணைப் பேராசிரியை உஷாராணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us