தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஜன 12, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில் முனைவோர் அமைப்பு, தமிழ்நாடு தொழில்முனைவோர் புதுமை நிறுவனம் சார்பில் புதிய சாதனங்கள் செய்தல், தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். துணை முதல்வரும் தொழில் முனைவோர் அறிவுரையாளருமான சகாதேவன் தொழில் முனைவோருக்கான முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆசிரியர்கள் சாந்தி, சிவனேசன் தொழில் முனைவோர் குறித்து பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us