sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஜெர்மனியில் உயர்கல்வி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 ஜெர்மனியில் உயர்கல்வி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ஜெர்மனியில் உயர்கல்வி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ஜெர்மனியில் உயர்கல்வி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : ஜன 05, 2026 07:00 AM

ADDED : ஜன 05, 2026 05:40 AM

Google News

UPDATED : ஜன 05, 2026 07:00 AM ADDED : ஜன 05, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஜெர்மனியில் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் மாட்டுத்தாவணி பிராட்மைண்ட் ஸ்டடி அப்ராட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் நடந்தது.

கல்வித்துறை சார்பில் Ms. மாலைமதி பங்கேற்று 'மாணவர்கள் உலகளாவிய கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என ஊக்குவித்தார்.

ஜெர்மன் பல்கலை பிரதிநிதிகள் பங்கேற்பு


ஜெர்மன் பல்கலை பிரதிநிதிகள் உயர்நிலைப் பள்ளி முடித்த பின் தேர்வு செய்யக்கூடிய பாடப்பிரிவுகள், ஜெர்மனியில் உயர்கல்வி திட்டங்கள், உதவித் தொகைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜெர்மனியின் ஐரோப்பிய அப்ளைடு சயின்சஸ் பல்கலை சர்வதேச வணிக மேம்பாட்டு பிராந்திய இயக்குநர் நரேந்திர ரெட்டி, பெர்லின் அர்டென் பல்கலை மூத்த வணிக மேம்பாட்டு மேலாளர் ஜெய்சன் டி க்ரூஸ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us