தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : பிப் 03, 2024 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : கீழவளவு, பேப்பனையம்பட்டி பெப்வில் நிறுவனத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. ஆலோசகர் சோமசுந்தரம் வரவேற்றார்.

சென்னை டார்மகாபா நிறுவனத்தின் மனிதவளம்பாட்டு துறை பாலாஜி, காரைக்குடி ஒ.சி.டி.எஸ்., நிர்வாகிகள் ரிஷ்வந்த் சூர்யா, பேபி, மதுரை எச்.சி.எஸ்., நிர்வாகி பிரகாஷ்ராமன் உள்ளிட்டோர் பேசினர். மேலுார் அரசு கல்லுாரி முதல்வர் மணிமேகலை நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us