ADDED : மார் 14, 2024 04:07 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் நாளை (மார்ச் 15) மாலை 5:00 மணிக்கு மடீட்சியா அரங்கில் ஏற்றுமதி தொடர்பான இலவச கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
மதுரை சிட்கோ கிளை மேலாளர் பிரான்சிஸ் நோயல் பயிற்சி அளிக்கிறார். தொழில் முனைவோர், புதிதாக தொழில் தொடங்குவோர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
