தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஜூன் 17, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பெண்களுக்கு அதிகாரம்அளித்தல், ஊக்கமூட்டுதல், வேலை வாய்ப்பு திறன் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் பொன்னி வரவேற்றார். டீன் கவிதா பேசினார். வணிகவியல் கணினி மேம்பாட்டு துறை தலைவர் மஞ்சுளா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us