தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : ஜூலை 10, 2025 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கல்லுாரியில் தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு 'மகிழ்ச்சியான அர்த்தமுள்ள மாணவர் வாழ்க்கை' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

சிறப்பு விருந்தினரான தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் எழில் பரமகுரு, மாணவர்களுக்கு நல்லொழுக்கம், போதை இல்லா மாணவர் சமுதாயம், முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து பேசினார். கல்லுாரி சுயநிதிப் பிரிவு இயக்குநர் நாகராஜன், மாணவர் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us