தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 22, 2025 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இயற்பியல் துறை, பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து அணு ஆயுத எதிர்ப்பு தினம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வரவேற்றார். பிரேக் த்ரூ சயின்ஸ் சொசைட்டி தலைவர் அப்துல்கதிர் பேசினார். உதவி பேராசிரியர் தனலட்சுமி ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us