ADDED : பிப் 11, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வியியல் துறை சார்பில் காந்தி எழுதிய சத்திய சோதனை நுாலின் நுாறாம் ஆண்டை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது. மாணவர் ரமேஷ் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் சத்தியசோதனை நுால் குறித்து பேசினார். மாணவர் ரமேஷ் வரவேற்றார். மாணவி சோபிகா நன்றி கூறினார். துறைத்தலைவர் ரமேஷ், செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்தனர்.
