UPDATED : அக் 07, 2026 06:34 PM
ADDED : அக் 07, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியின் உள்தர மதிப்பீட்டுக் குழு சார்பில் 'அங்கீகார வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் முதல்வர் ராஜூ தலைமையில் கருத்தரங்கு நடந்தது.
குழு ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன் வரவேற்றார். செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்து பேசினார். லேடி டோக் கல்லுாரி டீன் பிரிசில்லா 'நாக்' கமிட்டி வழிகாட்டுதல்கள், துறைகள் தரம் உயர்த்துதல் தொடர்பாக பேசினார். தலைவர் வெங்கடாசலபதி, துணை முதல்வர் கிருஷ்ணவேணி, இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்டோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் கீதா நன்றி கூறினார்.
