தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


UPDATED : அக் 13, 2026 09:20 PM

ADDED : அக் 13, 2026 08:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 09:20 PM ADDED : அக் 13, 2026 08:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் 125வது பிறந்த ஆண்டு கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் பாண்டிய ராஜா தலைமை வகித்தார். சாகித்ய அகாடமி தென்மண்டல செயலர் சண்முகானந்தன் வரவேற்றார். சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் கட்டுரைத்தொகுப்பு நுால் வெளியிட்டார். பேராசிரியர்கள் ரேணுகாதேவி, கோவிந்தராஜன், முனீஸ்மூர்த்தி, அருள்மொழி, சிங்காரவேலன், சங்கரேஸ்வரி கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

நிறைவு விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் கற்பகம் பேசினர். பேராசிரியர் மோகனா ஒருங்கிணைத்தார். கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், சாகித்ய அகாடமி அமைப்பு ஏற்பாடு செய்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us