ADDED : நவ 22, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எல்லீஸ் நகர் ராஜ்குமார் 33. காரில் கடத்திய 46 கிலோ கஞ்சாவை புதுார் போலீசார் 2022 ல் பறிமுதல் செய்தனர்.
ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டார்.