ADDED : ஜன 08, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : துாத்துக்குடி சண்முகாபுரம் அகஸ்டின் தென்ராஜ்,54.
சென்னையிலிருந்து 2017 ல் 5 கிலோ ெஹராயினை காரில் கடத்தினார். பறிமுதல் செய்த துாத்துக்குடி சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்தனர். மதிப்பு ரூ.5 கோடி. அவருக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.