UPDATED : நவ 26, 2026 10:57 PM
ADDED : நவ 26, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கீரைத்துறை இருளப்பன் கோயில் தெரு அருகே அய்யனார் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்ய முயன்றனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வம் 23, ஜோதிமாரி 19, ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை, தலா ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
