sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஷாம்பூ தயாரிப்பு: இலவச பயிற்சி

ஷாம்பூ தயாரிப்பு: இலவச பயிற்சி

ஷாம்பூ தயாரிப்பு: இலவச பயிற்சி


ADDED : நவ 17, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 05:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் அறக்கட்டளையில் ஷாம்பூ, சோப்பு தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூலிகை, காஸ்டிக் சோடா, கிளிசரின் வகை சோப்புகள், சலவை சோப்பு, துாள், திரவம் தயாரிப்பு, பாத்திரம் துலக்கும் திரவம், பினாயில், சோப் ஆயில், ஹேண்ட் வாஷ், ஷாம்பூ, லிப் பாம் தயாரிப்பது குறித்து 26 நாட்கள் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், போட்டோவுடன் பெயரை பதிவு செய்யலாம்.

பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். சான்றிதழ் பெற்று தொழில் துவங்கலாம். வங்கி கடனுதவிக்கு வழிகாட்டப்படும். அலைபேசி: 90950 54177.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us