தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி


ADDED : டிச 25, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே புத்துார் வி.ஐ.பி., நகரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் 45. ஆடுகள் வளர்த்து வரும் இவர், வழக்கம்போல நேற்று மாலை 4:00 மணிக்கு புத்துார் கண்மாயில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

கண்மாய் பகுதியில் மின்ஒயர் அறுந்து கிடப்பதை அறியாமல் அவ்வழியாகச் சென்ற 3 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us