ADDED : ஜூலை 03, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி சூர்யாநகர் தமிழ்ச்செல்வி 40. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் வீட்டருகே கொட்டகையில் இருந்த 7 ஆடுகளை மர்ம நபர்கள் இரவில் திருடி சென்றனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.