நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டிச.26-: -: பாப்பையாபுரம் குமரேசன் 49. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகே கொட்டகையில் அவற்றை அடைத்து வைத்தார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது 7 ஆடுகளை காணவில்லை. பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

