தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆன்லைனில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகள்

 ஆன்லைனில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகள்

 ஆன்லைனில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகள்


ADDED : செப் 05, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் இருந்து சுவாமி சதேவானந்த சரஸ்வதி ஆன்லைனில் தமிழில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகளை அக்.2 முதல் நடத்துகிறார்.

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பரிசீலனைக்கு பின், முன்பதிவு செய்வோரே வகுப்பில் பங்கேற்க முடியும். வாரத்தில் 5 நாட்கள், தினமும் ஒரு மணிநேரம் அனைத்து வகுப்புகளிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

செப்.22க்குள் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு avg.tamilclass@zohomail.in அல்லது 88659 90846ல் வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us