தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு


ADDED : ஆக 28, 2025 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்,: கீழவளவு வெள்ளைய தேவன் 29, நேற்று முன்தினம் இரவு ராஜவீதியில் நடந்து சென்றார். அவரை அதே ஊரை சேர்ந்த நவீன் 30, அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த வெள்ளையத்தேவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

தொழில் போட்டியால் கடந்தாண்டு வெள்ளையத்தேவன் வெட்டியதில் நவீனுக்கு 2 விரல் துண்டானது. இந்த முன் விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. வெள்ளையத்தேவன் குண்டாசில் கைதாகி, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us