ADDED : செப் 20, 2025 04:11 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: நிலையூரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் களுக்கான காளியம்மன் கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான 41 சென்ட் இடத்தை
வெளி நபர்கள் 30 பேருக்கு வி.ஏ.ஓ., கந்தவேலு பட்டா போட்டுக் கொடுத்துள்ளதாக கூறி கிராம மக்கள் கப்பலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.
