தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முற்றுகை

 முற்றுகை

 முற்றுகை


ADDED : நவ 22, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: தோப்பூர் புதுப்பட்டி பகுதியில் பட்டா வழங்ககோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை பார்வையற்றோர் முற்றுகையிட்டனர். அவர்களை தாசில்தார் கவிதா சமரசம் செய்தார்.

பார்வையற்றோர் நலச்சங்க தலைவர் குமார் கூறுகையில், 'இப்பகுதியில் 75 பார்வையற்றோருக்கு வீட்டுமனை பட்டா வழங்ககோரி 4 ஆண்டு களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தோம். அதில் 53 பேருக்கு மட்டுமே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி முற்றுகையிட்டோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us