ADDED : பிப் 08, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் சாய் சிலம்பம் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. முதல்வர் ஜார்ஜ் தலைமை வகித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர் இளங்கோ, தடகள வீரர் பாரதிதாசன் பரிசுகளை வழங்கினர். அகாடமி நிர்வாகி சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
