தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிலம்பம் கூட்டமைப்பு துவக்கம்

 சிலம்பம் கூட்டமைப்பு துவக்கம்

 சிலம்பம் கூட்டமைப்பு துவக்கம்


ADDED : ஜன 14, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரையில் கே.கே.கே. உலக சிலம்பம் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் வனிதா, பொருளாளர் பிரம்மநாயகி முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப இயக்குனர்களாக சேகுஸ்மான், கருப்பசாமி, வீரவேல், பகீர் முகமது, காளியப்பன், முருகன் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான உலக சிலம்ப போட்டிகள் ஜன. 24ல் மதுரையில் நடத்துவது, முதலிடம் பிடிப்பவர்களுக்கு போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு கூட்டமைப்பு சார்பில் பள்ளி கட்டணம் செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us