நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட இந்தியர்களுக்காக யு.சி., மேல்நிலைப் பள்ளியில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யோகா வாழ்வியல் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முருகன், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குரு, விஷூவல் டிரஸ்ட் தலைவர் பாண்டியன், ஜெருசலம் நல அறக்கட்டளை தலைவர் சாமுவேல், சிறப்பு பள்ளி தலைவர் விக்னேஷ் பங்கேற்றனர். விஷூவல் டிரஸ்ட், யோகா வாழ்வியல் கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.