நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தானம் அறக்கட்டளையின் வயலக பரஸ்பர இயக்க வெள்ளி விழா நடந்தது. வயலக இயக்கத் தலைவர் துரைராஜ், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் பூசாரி தலைமை வகித்தனர்.
அண்ணாமலை பல்கலை முன்னாள் பதிவாளர் வசந்தகுமார், ஹைடெக் அராய் மனிதவள அலுவலர் துரைராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிர்வாக இயக்குனர் வாசிமலை, தானம் பஞ்சாயத்து திட்ட அலுவலர் சாந்தி, திட்ட தலைவர்கள் வெங்க டேசன், இளமுகில், பிரவீன்குமார், சிவானந்தம் ஒருங்கிணைத்தனர்.

