நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லுாரியில் 'இன்னோவர் 2025' என்ற பெயரில் திறன் மேம்பாடு தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்தது.
முதன்மை செயல் அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார். அல்அமீன் பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி பேசினார். தலைமையாசிரியர் ஜான் கண்ணன் பங்கேற்றனர். முதல்வர் நெல்சன் ராஜா ஏற்பாடு செய்தார்.