sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு

ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு

ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு


ADDED : ஜூலை 22, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 05:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: தெலுங்கானா மாநிலம் சர்லப்பள்ளி - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில், 'பேன்ட்ரி கார்' பெட்டி நீக்கப்பட்டு ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன. இந்நடைமுறை நாளை (ஜூலை 23) முதல் ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி ரயிலிலும் (07696), ஜூலை 25 முதல் சர்லப்பள்ளி - ராமேஸ்வரம் ரயிலிலும் (07695) அமல்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us