தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி


ADDED : அக் 05, 2024 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: மதுரை பரவையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், எக்சேஞ்சர் நிறுவனம் தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி அம்மாள் சமூக நல மையம் சார்பில் இலவச சிறுதானிய சத்துமாவு, கார வகைகள் பாரம்பரிய உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.

தொழில் துவங்க எப்.எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ் மாவட்ட தொழில் மையம் மூலமாக காட்டேஜ் சான்றிதழ் இலவசமாக பெற்று தரப்படும். வங்கி மூலம் மானிய கடன் ஆலோசனைகள் நடத்தப்படும்.

பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை 26 நாட்களுக்கு பயிற்சி நடக்கும். பெண்களுக்கு மட்டும் அனுமதி. உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். தொடர்புக்கு 98946 90092.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us