sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சிறிய ரக விமானம்; பேரிடர் சோதனை ஓட்டம்

/

 சிறிய ரக விமானம்; பேரிடர் சோதனை ஓட்டம்

 சிறிய ரக விமானம்; பேரிடர் சோதனை ஓட்டம்

 சிறிய ரக விமானம்; பேரிடர் சோதனை ஓட்டம்


ADDED : ஜன 12, 2026 05:37 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: கேரளா கொச்சின் விமான நிலையத்திலிருந்து இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று மதியம் 12:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது.

அந்த விமானம் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒத்தக்கடை, சிலைமான், திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் 14 முறை சுற்றி வந்தது.

விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கொச்சியில் இருந்து இந்திய விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சிறியரக விமானத்தின்மூலம் தகவல் தொழில்நுட்பம், விமான நிலைய கட்டுப்பாட்டு அலை வரிசையின் செயல்பாடுகள், அவசரகால அழைப்புகள் ஆகியவற்றிற்கான சோதனை ஓட்டம் நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us