தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஓடும் பஸ்சில் புகை

ஓடும் பஸ்சில் புகை

ஓடும் பஸ்சில் புகை


ADDED : ஜூன் 08, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு அரசு பஸ் கிளம்பியது.

காலை 11:30 மணிக்கு ஆவலசுரன்பட்டி அருகே சென்ற போது டிரைவர் சீட் அருகில் புகை வந்தது. பயணிகள் கூச்சலிட, இறக்கி விடப்பட்டனர். பின்னர் டிரைவர், கண்டக்டர் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தினர். பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us