தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மண் பரிசோதனை அவசியம்

மண் பரிசோதனை அவசியம்

மண் பரிசோதனை அவசியம்


ADDED : டிச 07, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மண் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக மண்வள தின விழா நடந்தது.

துறைத்தலைவர் கிறிஸ்டி நிர்மலா மேரி பேசுகையில், மண் பரிசோதனையே மண்வள மேலாண்மையை காக்கும் ரகசியம். பரிசோதனை அடிப்படையில் மண்ணுக்கு தேவையான உரங்களை மட்டும் இட்டு பயிர் மகசூலை பெருக்குவதுடன் மண்ணையும் வளமாக்க வேண்டும்'' என்றார். இணைப் பேராசிரியர் ஜெயபாலகிருஷ்ணன் அங்கக வேளாண் இடுபொருட்களின் பயன்களையும் பேராசிரியர் முருகராகவன் மண் வகைகளும் பல்லுயிர் பெருக்கம் குறித்தும் விளக்கினர். விவசாயிகளுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா மண்வள அட்டை வழங்கினார். இணைப் பேராசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us