நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: தும்மநாயக்கன்பட்டி இந்திரஜித்குமார் 30.
ராணுவவீரரான இவர், விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். நேற்று அதே ஊரைச் சேர்ந்த ராஜாவுடன் 39, டூவீலரில் பேரையூர்- - வத்ராப் ரோட்டில் எஸ்.கீழப்பட்டி அருகே சென்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இந்திரஜித்குமார் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

