தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : நவ 28, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: உறங்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொற்கிளி அம்மன் மகளிர் சுய உதவி குழுவினர் 12 பேரின் பெயரில் ஊழியர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சுயஉதவி குழுவினர் 12 பேரையும் விசாரணைக்கு வரவேண்டும் என விசாரணை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வங்கி ஊழியர்கள் முறைகேடு பணத்தை மீண்டும் வரவு வைத்தனர். எனவே 12 பேர் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us