தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் தீர்வு ..

தினமலர் செய்தியால் தீர்வு ..

தினமலர் செய்தியால் தீர்வு ..


ADDED : ஜூன் 24, 2025 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் மிகத் தாழ்வாக சென்றன. இதனால் வாகனங்கள் உரசி விபரீதம் ஏற்படும் அபாயம் இருந்தது.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. உடனடி நடவடிக்கையாக தாழ்வாக சென்ற மின்கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us