ADDED : ஜூலை 22, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வீரசூடாமணிபட்டியில் போர்வெல்லில் தண்ணீர் இருந்தும் மோட்டார் பழுதால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் பாசன நீரை பயன்படுத்தும் அவலம் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பி.டி.ஓ., செல்லபாண்டியன் ஏற்பாட்டில் மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப் பட்டது.

