தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : ஜூலை 29, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: மேலமாத்துார் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு 2022ல் கண்மாய் கரை பகுதியில் ரூ22.66 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் புதிய ஊராட்சி கட்டடத்தை திறந்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us