ADDED : ஆக 01, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் ரோட்டோரம் அதிகளவில் குப்பையால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் சீர்கேடு நிலவியது.
காற்றில் குப்பை பறந்து ரோட்டில் பரவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி அதிகாரிகள் குப்பையை முழுவதுமாக அகற்றினர்.