தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : ஆக 24, 2025 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கொட்டகுடியில் சுகாதார நிலைய கட்டடம் சிதிலமடைந்ததால் ஓராண்டிற்கு மேலாக கர்ப்பிணிகள் 10 கி.மீ., துாரம் 2 பஸ்கள் மாறி திருவாதவூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

அதனால் நேரம், பணம் விரையமாகி அவதியுற்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கொட்டகுடி ஊராட்சி அலுவலகத்தில் சுகாதார நிலையம் செயல்பட துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us