ADDED : டிச 14, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: பால்குடியில் கழிவு நீர் வெளியேற வழியின்றி ரோட்டில் தேங்கியதால் சுகாதார கேடு ஏற்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக கழிவுநீர் வெளியேறும் வகையில் குழாய் பதிக்கப்பட்டது.

