தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : பிப் 12, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் பெருமாள்கோயில் தெருவில் போர்வெல் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி செயல்படாமல் இருந்தது.

தொட்டியில் பல இடங்களில் ஓட்டை விழுந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த சிரமமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us