sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தினமலர் செய்தியால் தீர்வு

/

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : பிப் 17, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் புதிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படாமல் பழைய கட்டடத்திலேயே செயல்பட்டு வந்தது.

இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஊராட்சி அலுவலகத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றினர்.






      Dinamalar
      Follow us