ADDED : ஏப் 07, 2026 10:40 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் குடிநீர் வீணாகியது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
