ADDED : நவ 13, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
221 மனுக்கள் பெறப்பட்டன. 46 மனுக்களுக்கு பணி துவங்கும் ஆணை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்காதோர் நவ.14ல் நடக்கும் முகாமில் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
