sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறப்பு முகாம்

/

சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்


ADDED : ஆக 08, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை: எழுமலை பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமினை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் ஜெயமுருகன், பேரையூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீனாகுமாரி, பேரூராட்சி உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். மகளிர் உரிமைத்தொகை வேண்டி 460 மனுக்கள் உட்பட 771 மனுக்கள் பெறப்பட்டன.

மேலுார் நாவினிப்பட்டியில் துணை கலெக்டர் பஞ்சாபிகேசன் தலைமையில் நடந்த முகாமில் 555 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் செந்தாமரை, பி.டி.ஓ.,க்கள் சுந்தரசாமி, சரஸ்வதி மற்றும் 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us