ADDED : ஏப் 23, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சியில் 2025 -- 2026 க்கான சொத்து வரியை ஏப்.30க்குள் செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) வழங்கப்படும்.
வரி செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் (அரசு விடுமுறை தினம் தவிர) செயல்படும். இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

