நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் ஆங்கில புத்தாண்டு வரவேற்பு சிறப்பு திருப்பலி, நற்கருணை விழா நடந்தது.
சர்ச் அதிபர் பாதிரியார் வளன் தலைமை வகித்தார். அருட்தந்தை லாரன்ஸ் மறையுரை வழங்கினார். ஏற்பாடுகளை திருத்தல நிர்வாக தந்தை ஆண்டனி வினோ மற்றும் இருபால் துறவிகள் செய்திருந்தனர்.

